உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேனீ கொட்டி முதியவர் பலி

தேனீ கொட்டி முதியவர் பலி

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த பாடியந்தல் கிராமத்தில் வசிப்பவர் ராமக்கவுண் டர் (68). கடந்த 13ம் தேதி மாலை வயலில் வேலை செய்த போது காட்டு தேனீ கொட்டி மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை