உள்ளூர் செய்திகள்

மொபட் திருட்டு

திண்டிவனம் : திண்டிவனம் ஜெயபுரம் கர்ணாவூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கலிய பெருமாள் (60). இவர் கடந்த 3 ம் தேதி மாலை தனது மொபட்டை மேம்பாலம் கீழ் உள்ள மளிகை கடை முன்பு நிறுத்தினார். பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து பார்க்கும் போது மொபட்டை காணவில்லை. அதன் மதிப்பு 12 ஆயிரம் ரூபாய். திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ