மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
18 hour(s) ago
நாளை மின்தடை
18 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
18 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
18 hour(s) ago
செஞ்சி இரண்டு குழந்தைகளுடன்: னைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.செஞ்சி அடுத்த மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி சுபலட்சுமி, 30; இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. 9 வயதில் கோகுல்ராஜ் என்ற மகனும், 7 வயதில் சிந்துஜா என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் புதுச்சேரியில் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு 8:30, மணிக்கு மனைவி, குழந்தைகளை பார்க்க சுரேஷ் மேல்சேவூர் வந்தார். வீட்டில் சுபலட்சுமியும், 2 குழந்தைகளும் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் ஒரு வழக்கு
துடுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் மனைவி பாரதி, 25; இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2ம் தேதி காலை 10:00 மணிக்கு மேல்மலையனுாரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற பாரதி அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகார்களின் பேரில், செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago