உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சட்ட படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

சட்ட படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

விழுப்புரம் : ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த சட்ட படிப்புகளுக்கு வரும் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த சட்ட படிப்புகளுக்கு வரும் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அம்பேத்கர் சட்ட பல்கலையோடு இணைவு பெற்ற விழுப்புரம் அரசு சட்ட கல்லுாரி உட்பட பல்வேறு சட்ட கல்லுாரிகள், சீர்மிகு சட்ட பள்ளிகளில் 5 ஆண்டு படிப்பிற்கு விண்ணப்பம் வழங்குவது வரும் 5ம் தேதி முதல் துவங்குகிறது.அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் www.tndalu.ac.inமூலம் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் சட்ட படிப்பு, முதுநிலை சட்ட மேற்படிப்பு சேர்க்கை தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்பட உள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை