உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை ஊக்குவித்தல் தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊக்குவிப்பு அகாடமி தலைமை நிர்வாக இயக்குனர் ஜெகன் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். முதல்வர் அகிலா வரவேற்றார். மாணவியர் புல முதன்மையர் ராஜேஸ்வரி உட்பட மாணவிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை