உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அனுமதியின்றி கட்சி கொடிகளை கட்டியிருந்த தி.மு.க., கிளைச் செயலாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த காணை கிராமத்தைச் சேர்ந்தவர், பால்தாக்கர், 50; தி.மு.க., கிளைச் செயலாளர். இவர், அனுமதியின்றி, இடைத் தேர்தல் பிரசாரத்துக்காக, நேற்று காணை மெயின் ரோடில், இருபுறமும் கட்சிக் கொடிகளை கட்டி வைத்திருந்தார்.இது குறித்து, காணை வி.ஏ.ஓ., ஹேமா அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் பால்தாக்கர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி