உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தே.மு.தி.க.,வினர் இனிப்பு வழங்கல்

தே.மு.தி.க.,வினர் இனிப்பு வழங்கல்

திண்டிவனம் : தே.மு.தி.க.,20 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, திண்டிவனத்தில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நேற்று காலை நகர தே.மு.தி.க.,செயலாளர் காதர்பாஷா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இதில் நகர நிர்வாகிகள் நட்ராஜ், கார்த்திக், வெற்றிவேந்தன், மாரீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் ஓமந்துாரில் மரக்காணம் மேற்கு ஒன்றிய தே.மு.தி.க.,செயலாளர் கனகராஜ் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை