மேலும் செய்திகள்
பெண் மாயம்
16-Feb-2025
விழுப்புரம்: வளவனுார் அருகே மயங்கி விழுந்த மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வளவனுார் அடுத்த பரசுரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி அம்மாள், 85; பார்வை குறைபாடு உடைய இவர், நேற்று முன்தினம் மலட்டாறு கரையோரம் சென்றார். வயது மூப்பு காரணமாக ஆற்றங்கரையில் மயங்கி விழுந்து இறந்தார்.புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-Feb-2025