உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடும்பத் தகராறு பெண் தற்கொலை

குடும்பத் தகராறு பெண் தற்கொலை

விழுப்புரம்: வளவனுார் அருகே குடும்பத் தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.வளவனுார் அடுத்த ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம் மனைவி துர்கா, 26; இருவரும் காதலித்து கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். குழந்தை இல்லை.கவுதம் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்ததால் கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த துர்கா வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வளவனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை