மேலும் செய்திகள்
நாளை மின்தடை
14 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
14 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
14 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
14 hour(s) ago
விழுப்புரம் : காணை அருகே குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.காணை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் வினாயகமூர்த்தி, 30; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர், தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது.இதனால், மனமுடைந்த வினாயகமூர்த்தி நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago