உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் நகராட்சி பூங்காவில் இலவச பெஞ்ச் வழங்கும் விழா

விழுப்புரம் நகராட்சி பூங்காவில் இலவச பெஞ்ச் வழங்கும் விழா

விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாக நகராட்சி பூங்காவில், ேஹாஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.லயன்ஸ் சங்கத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் ரமேஷ், லயன்ஸ் முன்னாள் ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுரேஷ் வரவேற்றார்.விழாவில், பூங்காவிற்கு, லயன்ஸ் சங்கம் சார்பில், 4 புதிய கிரானைட் பெஞ்சுகளை வழங்கி, மரக்கன்றுகளை நடப்பட்டது. லயன்ஸ் ஆளுநர் சுபாஷ் சந்திர போஸ், நிர்வாகிகள் டாக்டர் சிவக்குமார், தனபால், வெங்கடேசன், வாசுதேவன், அன்பழகன், கோபி, ராஜவேல், சந்திரன், சிவராமன், சண்முகம், சம்சுதீன், புருேஷாத்தமன், பக்தவச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை