உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

செஞ்சி, : செஞ்சி அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.அப்பம்பட்டில் மளிகைக் கடை நடத்தி வருபவர் ராமு, 70: இவரது கடையில் குட்கா விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில், நேற்று சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அதில், 35 கிலோ குட்காவை கைப்பற்றி, ராமுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை