உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

விழுப்புரம் : வளவனுார் அருகே குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் வளவனுார் அடுத்த கல்லப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். கோலியனுார் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 70; அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே நின்றுகொண்டு, தடை செய்யப்பட்ட குட்கா விற்றது தெரிந்தது. உடனே, போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 40 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை