உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவி, மகன் மாயம் கணவர் புகார்

மனைவி, மகன் மாயம் கணவர் புகார்

விழுப்புரம்: வளவனுார் அருகே மனைவி, மகனைக் காணவில்லை என போலீசில், கணவர் புகார் அளித்துள்ளார்.வளவனுார் அடுத்த வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 35; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா, 33; இவர்களுக்கு, 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து, இளைய மகன் சிவப்பிரியனுடன் வெளியே சென்ற சத்யா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை