உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலக்கிய மன்ற துவக்க விழா

இலக்கிய மன்ற துவக்க விழா

மயிலம்: மயிலம்ரெட்டணை ஹோலிஏஞ்சல்மெட்ரிக் பள்ளியில் இலக்கிய மன்றதுவக்கவிழா நடந்தது.விழாவிற்கு, தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.முதுநிலை முதல்வர்அகிலா முன்னிலை வகித்தார். மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்று இலக்கிய மன்றத்தை துவக்கி வைத்து பேசினார்.தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை