உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

மரக்காணம்: மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட நகர், ஆலங்குப்பம், பிரம்மதேசம், வெள்ளக்குளம் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க., பழைய மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி, அடையாள அட்டைகளை வழங்கினார். திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜூனன் முன்னிலை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ் வரவேற்றார்.மாவட்ட விவசாய அணி செயலாளர் பாண்டுரங்கன், ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் மணிமாறன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாணிக்கம், கிளைச் செயலாளர் ராஜாங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை