மேலும் செய்திகள்
நாளை மின்தடை
12 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
12 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
12 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
12 hour(s) ago
மயிலம் : மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.காலை 6:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு மூலவருக்கு மகா தீபாரானை, வழிபாடு நடந்தது. பின்னர் பகல் 12:00 மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கிருத்திகை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மலைக்கோவில் வளாகத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர்.கிருத்திகையை முன்னிட்டு முன்னிட்டு இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவல காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago