மேலும் செய்திகள்
சிறுவன் மாயம்
23-Aug-2024
பள்ளி சிறுமி மாயம்; போலீசில் தந்தை புகார்
15-Aug-2024
செஞ்சி : பள்ளிக்கு சென்ற 10ம் வகுப்பு மகளை காணவில்லை என் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். செஞ்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9ம் தேதி பள்ளிக்கு சென்றார். அன்று மாலை பள்ளி விட்டவுடன் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை என்பதால் அவரது தந்தை நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Aug-2024
15-Aug-2024