உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முத்துமாரியம்மன் கோவில் செடல் விழா

முத்துமாரியம்மன் கோவில் செடல் விழா

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த வினாயகபுரம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா நேற்று நடந்தது.இக்கோவில் திருவிழா கடந்த 19ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக ஆராதனையும், மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் திருவிழா நடந்தது. மாலை 4:30 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தலும், இரவு 7:00 மணிக்கு கும்பம் படைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ