உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு

திண்டிவனம்: மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.அமைச்சர் மஸ்தான் உத்தரவின் பேரில், மேற்கு ஒன்றிய செயலாளர், துணைச் சேர்மன் பழனி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொது மக்களுக்கு வழங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் திருமலை, குமார், சரவணன், ரவிக்குமார், மீனாகுமாரி, ஆதிசேசவன், ராமமூர்த்தி, தேவதாஸ், அஜய்சேகர், செந்தில்குமார், சிவக்குமார், பச்சையப்பன், வாசுதேவன், மானுார் ஊராட்சி தலைவர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ