மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
19 hour(s) ago
நாளை மின்தடை
19 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
19 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
19 hour(s) ago
வானுார், : கண்டமங்கலம் ஒன்றிய அ.ம.மு.க., சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் உத்தரவின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி, அமைப்பு செயலாளர் கணபதி முன்னிலையில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் சுகுமார், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரங்கநாதன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் கண்ணன், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன்.ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல், அண்ணாதுரை, ராமச்சந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தாமோதரன், மாணவரணி செயலாளர் மயில் முருகன், வர்த்தக அணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய நிர்வாகிகள் கண்ணன், ஹரிபாபு, மணி, மகேந்திரன், ராஜா, சந்தோஷ் மற்றும் மாவட்ட அணி செயலாளர்கள். ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago