உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாமாயில், துவரம் பருப்பு ரேஷனில் வழங்கப்படும்

பாமாயில், துவரம் பருப்பு ரேஷனில் வழங்கப்படும்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த மாதம் வழங்காமல் நிலுவையில் இருந்த பாமாயில், துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் இந்த மாதம் வழங்கப்பட உள்ளது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை மூலம் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அத்தியாவசிய பொருளான பாமாயில் எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த மே மாதம் வழங்கப்படாத நிலுவையில் உள்ள கார்டுதாரர்களுக்கு இம்மாதம் அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை