உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சி.மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் சந்தோஷ், 24; மும்பையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், விடுமுறையில் வந்திருந்த சந்தோஷ், கடந்த அக்.23ம் தேதி முதல், 9ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்துள்ளார். இதனால், சிறுமி 7 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.இது குறித்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், சந்தோஷ் மீது வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ