உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பீடர் பராமரிப்பு பணி  ஒத்திவைப்பு

பீடர் பராமரிப்பு பணி  ஒத்திவைப்பு

விழுப்புரம்: வளவனுார், செங்காடு பீடரில் இன்று (27 ம் தேதி) பராமரிப்பு பணி செய்யவுள்ளதால், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பவர் கிரேட் கார்ப்பரேசன் இந்தியா லிட்., புதுச்சேரி நிறுவனம், 400 கே.வி., அதிஉயர் அழுத்த மின்கம்பி நிறுவும் பணிகளை மற்றொரு நாளில் செய்ய உத்தேசித்துள்ளதால் செங்காடு பீடரில் உத்தேசிக்கப்பட்ட மின்தடை பணி ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை