உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த பருதிபுரம் கிராமத்தில் ஐகோர்ட் உத்தரவின் பேரில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.தாசில்தார் முகமது அலி முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன், ஓடை புறம்போக்கு, நெற் பயிர்கள், ஒரு வீடு உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. பி.டி.ஓ., சையத் முகமது, வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், வி.ஏ.ஓ., அன்பழகன் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை