உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வருவாய்த் துறை அலுவலர் சங்க அமைப்பு தின விழா

வருவாய்த் துறை அலுவலர் சங்க அமைப்பு தின விழா

விழுப்புரம், : தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் 30வது ஆண்டு அமைப்பு தின துவக்க விழா நடந்தது.தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் கடந்த 1996ம் ஆண்டு துவங்கப்பட்டது. நேற்று 30வது ஆண்டு அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, சங்க கொடியேற்று விழா நடந்தது. மாநில பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன் கொடியேற்றி, தலைமை தாங்கி, நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேஷ், தலைவர் சிவமூர்த்தி, பொருளாளர் கதிர்வேல், மாநில துணைத் தலைவர்கள் பாரதிதாசன், கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ