உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஜி.டி.தங்க மாளிகையில் அட்சய திருதியை விற்பனை

ஜி.டி.தங்க மாளிகையில் அட்சய திருதியை விற்பனை

திண்டிவனம்: திண்டிவனம் நேரு வீதியில் உள்ள ஜி.டி.தங்க மாளிகையில், அட்சய திருதியை முன்னிட்டு, சிறப்பு சலுகையில் விற்பனை நடந்தது.ஒரு கிராம் நகைக்கு 500 ரூபாய் தள்ளுபடி, வெள்ளி நகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.சிறப்பு சலுகை இன்று 11ம் தேதி வரை உண்டு என, ஜி.டி. தங்கமாளிகை உரிமையாளர்கள் கோதம்சந்த், முகேஷ்குமார், பாவேஷ் குலேச்சா தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ