உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சீனுவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

சீனுவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

மயிலம்: மயிலம் அடுத்த வெங்கந்துார் சீனுவாச பெருமாள் கோவில் மகா கும்பாபிேஷகம் நடந்தது.கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 21ம் தேதி முதல் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை மற்றும் நான்காம் கால யாக சாலை பூஜையும், தொடர்ந்து 10:05 மணிக்கு கடம் பறப்பாடாகி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் அமைச்சர் மஸ்தான், மயிலம் சேர்மன் யோகேஸ்வரி உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை