உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சோமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது

சோமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது

கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் விசாலாட்சி அம்பிகை உடனாகிய சோமநாதீஸ்வரர் கோவில் கும்பாபி ேஷகம் இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இக்கோவில் கும்பாபி ேஷக விழா கடந்த 7ம் தேதி தொடங்கி தொடர்ந்து காலையும், மாலையும் சிறப்பு பூஜை மற்றும் அபிேஷக ஆராதனைகள் நடந்து வருகிறது.இன்று (10ம் தேதி) காலை 10.30 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் கும்பாபிேஷக விழா நடக்கிறது. வீரட்டநாத சிவாச்சாரியார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் தலைமையில் நடைபெறும் விழாவை அபிராமசுந்தர சிவாச்சாரியார், சோமசுந்தர சிவாச்சாரியார் ஆகியோர் முன்னின்று நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை