உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாய் திட்டியதால் மகன் தற்கொலை

தாய் திட்டியதால் மகன் தற்கொலை

விழுப்புரம், : விழுப்புரத்தில் தாய் திட்டியதால் மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம், வி.மருதுாரைச் சேர்ந்தவர் ஜெயவேல் மகன் தேவா (எ) விக்னேஷ்,19; கே.கே., ரோட்டில் உள்ள மெக்கானிக் கடையில் கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்த போது, அவரது தாய் செல்வி, 45; என்பவர் 'ஏன் அழுக்கு சட்டையோடு இருக்கிறாய்' என திட்டியுள்ளார்.இதனால் மனமுடைந்த தேவா, அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை