வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வணக்கம் சார் எனக்கு சரியான தகவல் தரவில்லை நான் ஒரு தகவல் கேட்டேன் அதற்கு பதிலாக வேற ஒரு பதில் தருகிறார் நேரில் சென்று போய் கேட்டேன் வேண்டுமானால் மேல்முறையீடு செய்து பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா நன்றிநன்றி
மாநில தகவல் ஆணையர்களே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மதிப்பதில்லை தன் கடமையை சரியாக செய்வதில்லை பின்பு பொது தகவல் அலுவலர் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வார்
தகவல் ஆனையர்கள் முதலில் சட்டப்படி நடந்தால் குற்றம் குறையும் ஆணையர்கள் ஆணையிட்டு இரண்டு ஆண்டுகள் கழித்தும் சரியான தகவல் வழங்கவில்லை அப்படி என்றால் ஆணையர்கள் மீது பொது தகவல் அலுவலர்களுக்கு பயமில்லை
மாநில தகவல் ஆணையம் பொது தகவல் அலுவலரே முழுமையாக தகவல் அளிக்கவில்லையே
மாநில தகவல் ஆணையம் பொது தகவல் அலுவலரே முழுமையாக தகவல் அளிக்கவில்லையே அதற்கு யார் நடவடிக்கை எடுப்பார்கள்
தகவல் தரபடுவதிலைை.
நடவடிக்கை எந்த எடுப்பதில்லை.
உசலம்பட்டி கோட்டாச்சியர்.தாசல்தாா்த பெ உரிமை சட்டத்தை மதிப்பதில்லை.மற்றும் செல்லம்பட்டி பிஓ மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எங்கள் போதிய தகவல்கள் வரவில்லை
தகவல் உரிமைச் சட்டம் போதிய தகவல்கள் வரவில்லை
மேலும் செய்திகள்
போஸ்டர் கலாசாரம் அதிகரிப்பு
4 hour(s) ago
கோவில் இடத்தில் கடைகள் கட்ட வியாபாரிகள் கோரிக்கை
4 hour(s) ago
சப்-- கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் முற்றுகை
4 hour(s) ago
பா.ஜ., பூத் கமிட்டி மாநாடு
4 hour(s) ago
புதுப்பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம்
4 hour(s) ago
பா.ம.க., மகளிர் உரிமை மீட்பு பயண கூட்டம்
4 hour(s) ago
மொபைல் போன் டவர் அமைக்க எதிர்ப்பு
4 hour(s) ago