உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொகுதி தேர்தல் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா அமைப்பு

தொகுதி தேர்தல் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா அமைப்பு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் இடைத்தேர்தல் பணிக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10 ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 21 ம் தேதி துவங்கி, வரும் 26 ம்தேதி மனு வாபஸ்பெற கடைசிநாளாகும். இதையொட்டி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் கண்காணிப்பு பணிக்காக அலுவலகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்துவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ