உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் ஸ்டாலின் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மகன் ஆதிலிங்கம், 20; மினி சரக்கு வேன் டிரைவர். கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதனால், மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள வேப்பமரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ