உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

விழுப்புரம் : விழுப்புரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், தேவார வீதியைச் சேர்ந்தவர் தண்டபாணி, 60; இவரது வீட்டு நுழைவு வாயிலில் 6 அடி நீளமுள்ள சாரைபாம்பு இருந்ததைப் பார்த்து அலறியடித்து ஓடினர்.தகவலறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ