உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூரை வீடு தீ பிடித்து சேதம்

கூரை வீடு தீ பிடித்து சேதம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய் என்கிற சிவக்குமார், 49; இவரது கூரை வீடு நேற்று அதிகாலை 2:00 மணியளவில் மின்கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்தது. உடன், வீட்டினுள் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியேறினர்.தகவலறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை