உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பள்ளி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த கருங்காலிபட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் மகள் நிஷா, 16; இவர், 10ம் வகுப்பு வரை படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். கடந்த 10ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை