வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐந்து கணவர்கள் கொண்ட திரெளபதிக்கு நிறைய கோயில்கள் உண்டு. கற்புக்கரசி சீதைக்கு எத்தனை கோயில்கள்உண்டு?
மேலும் செய்திகள்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை
26-Feb-2025
விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவையொட்டி, நேற்று காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கோவில் கொடிமரம் மற்றும் அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய விழாவான தீமிதி உற்சவம் வரும் ஏப்ரல் 4ம் தேதி நடக்கிறது.விழாவில், கீழ்பெரும்பாக்கம், எருமணந்தாங்கல், பொய்யப்பாக்கம், காகுப்பம், மகாராஜபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த உபயதாரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
ஐந்து கணவர்கள் கொண்ட திரெளபதிக்கு நிறைய கோயில்கள் உண்டு. கற்புக்கரசி சீதைக்கு எத்தனை கோயில்கள்உண்டு?
26-Feb-2025