விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றதை முன்னிட்டு, நன்றி அறிவிப்பு கூட்டம் நடந்தது. விக்கிரவாண்டியில் நடந்த கூட்டத்திற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார்.ஜெகத்ரட்சகன் எம்பி முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி வரவேற்றார்.கூட்டத்தில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், எம்.எல்.ஏ.,க்கள் அன்னியூர் சிவா, லட்சுமணன், ரவிக்குமார், எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், ராமமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இளந்திரையன், கற்பகம், மாநில மகளிர் அணி செயலாளர் தேன்மொழி,விழுப்புரம் மாவட்ட காங்., தலைவர் ரமேஷ், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சரவணன், இ.கம்யூ.,சவரிராஜன், வி.சி.க., மாவட்ட செயலாளர்கள் பெரியார், திலீபன், மதிமுக மாவட்ட செயலாளர் பாபு கோவிந்தராஜ், ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, கலைச்செல்வி, வாசன், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவி துரை, ஜெயபால், கல்பட்டு ராஜா, முருகன், மும்மூர்த்தி, நகர செயலாளர் நைனா முகமது, மாவட்ட தலைவர் பாபு ஜீவானந்தம், பேரூராட்சி நியமன குழு சர்க்கார் பாபு, பிரதிநிதி திலகர் நகர தலைவர் தண்டபாணி, துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், பிரசாத், மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், மீனா வெங்கடேசன், நகர காங் தலைவர் குமார், மனித நேய மக்கள் கட்சி முஸ்தாக்தீன், ஒன்றிய தலைவர் முரளி, ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.