உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேர்தல் விதி மீறல் வி.சி., பிரமுகர் மீது வழக்கு

தேர்தல் விதி மீறல் வி.சி., பிரமுகர் மீது வழக்கு

விழுப்புரம்: வளவனுார் அருகே தேர்தல் விதிமுறை மீறியதாக வி.சி., பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வளவனுார் அருகே பரசுரெட்டிபாளையம் காலனி பகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் விதிமுறை மீறி வி.சி., கிளைச் செயலாளர் கிருஷ்ணன், 35; கட்சிக் கொடி, தோரணத்தை கட்டியிருந்தார். வி.ஏ.ஓ., மாயாவதி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் கிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ