உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

விழுப்புரம் : விழுப்புரத்தில் மனைவி காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்தார்.விழுப்புரம், கிருஷ்ணப்ப நாயக்கர் தெருவைச் சேர்ந்த பிரவீன், 27; கூலி தொழிலாளி. அவரது மனைவி கவுசல்யா, 25; இவர்களுக்கு 5 வயதில் மகள் உள்ளார். கடந்த 15ம் தேதி வெளியே சென்ற கவுசல்யா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பிரவீன் போலீசில் புகாரளித்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை