உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்காணத்தில் சாராயம் விற்ற பெண் கைது

மரக்காணத்தில் சாராயம் விற்ற பெண் கைது

மரக்காணம்: மரக்காணம் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.மரக்காணம் அடுத்த கந்தாடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, புதுச்சேரி பாக்கெட் சாராயம் விற்ற அர்ஜூனன் மனைவி மல்லிகா, 42; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 60 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை