உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

விழுப்புரம்: பொதுமக்களை ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் சுதாகர், 25; இவர், சிவன் கோவில் அருகில் நின்று கொண்டு சிவராத்திரி பூஜைக்கு சென்ற பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். பாதுகாப்பு பணியிலிருந்த விழுப்புரம் மேற்கு போலீசார், சுதாகரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி