உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதையில் விஷம் குடித்த வாலிபர் பலி

போதையில் விஷம் குடித்த வாலிபர் பலி

மரக்காணம்: மரக்காணம் அடுத்த வடகோட்டிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் மகேஷ், 35; இவர், கடந்த மாதம் 31ம் தேதி குடிபோதையில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்தார்.உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி