உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கஞ்சா விற்ற 2 பேர் கைது

 கஞ்சா விற்ற 2 பேர் கைது

விழுப்புரம்: திண்டிவனத்தில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம், சஞ்சீவிராயன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார், ரோந்து சென்றனர். அப்போது அங்கு விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மோகேஷ், 24; பாக்கியராஜ் மகன் குமரேஷ், 21; ஆகிய இருவர் மீதம் வழக்குப் பதிந்து கைது செய்து 180 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை