உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு

முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர்கள் மணிமாறன் மகன் மாதேஷ், 21; கந்தசாமி மகன் அப்பு என்கிற பரணிதரன், 24; இருவருக்கும் இடையே முன்விரோத இருந்து வுந்தது.நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோவில் அருகே மாதேஷ் சென்ற போது, வழிமறித்து, பரணிதரன் தாக்கினார். படுகாயமடைந்த பரணிதரன் , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை