உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெயிண்டர்களுக்கு சிறப்புக் கூட்டம்

பெயிண்டர்களுக்கு சிறப்புக் கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரியலுார் திருக்கை கிராமத்தில் சக்திமா நிறுவன பொருட்களின் பயன்கள் குறித்து விளக்கும் சிறப்பு கூட்டம் நடந்தது.அய்யனார் எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர்சில் பெயிண்டர்கள் சக்திமா நிறுவனத்தின் வால் புட்டி, ஒண்டர் ஒயிட், ஒண்டர் பிளஸ், ஒண்டர் கோட் பொருட்களை வாங்கி செல் கின்றனர்.இதையொட்டி பெயிண்டர்களுக்கு, பொருட்களின் தரம், பயன்கள் குறித்து சக்திமா நிறுவன மார்கெட்டிங் மேலாளர் தமிழ்ச்செல்வன் விளக்கினார். தொடர்ந்து, பெயிண்டர்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது. பங்கேற்ற பெயிண்டர்களுக்கு அய்யனார் எலக்ட் ரிக்கல் மற்றும் ஹார்டுவேர்ஸ் நிறுவனர் நாகராஜன் நினைவுப் பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ