உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

திண்டிவனம்; திண்டிவனம் அடுத்த ஆத்திப்பாக்கத்தில் அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பாலமுருகன், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினார்.கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தி, ஒன்றிய அவைத் தலைவர் ரங்கநாதன், அண்ணா தொழிற்சங்கம் பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர்.மன்றம் முருகானந்தம், இளைஞரணி பூபால், விவசாய அணி சீனுவாசன், பேரவை ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை