உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்று கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்

மாற்று கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மாற்று கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் பா.ஜ., வில் இணைந்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கொங்கராயனுார் கிராமத்தை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 50க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட துணைத் தலைவர் வேலு, நிர்வாகிகள் அன்பு, சக்திவேல் முன்னிலையில் பா.ஜ., வில் இணைந்தனர்.மாநில பட்டியல் அணி செயற்குழு உறுப்பினர் ரகு, மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு செயலாளர் தவமுருகன், முன்னாள் ஒன்றிய பொதுச்செயலாளர் சுரேஷ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு செயலாளர் பிரகாஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி