உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விழுப்புரம் டி.ஐ.ஜி.,யாக அருளரசு நியமனம்

 விழுப்புரம் டி.ஐ.ஜி.,யாக அருளரசு நியமனம்

விழுப்புரம்: விழுப்புரம் சரக புதிய டி.ஐ.ஜி.,யாக அருளரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக உமா பணியாற்றியவந்தார். இவருக்கு பதிலாக சென்னை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி., அருளரசு, பதவி உயர்வுபெற்று, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை