உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மயிலம், : மயிலம் அடுத்த தீவனுாரில் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், சிவக்குமார் எம்.எல்.ஏ., கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். மாவட்ட செயலாளர்கள் ஜெயராஜ், பாலசக்தி, தலைவர்கள் தங்க ஜோதி, புகழேந்தி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் கோபால் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை